Friday, March 2, 2012

நடை

நான் குழந்தை !!
நடக்க ஆசை பட்டேன் நடந்தேன் !! நடை ஓட்டம் என சுற்றினேன் !!
நான் சிறுவன் !!
சைக்கிள் ஓட்ட ஆசை பட்டேன் ஓட்டினேன் !! நடப்பதை வெறுத்தேன் !!
நான் இளைஞன்!! 
பைக் ஓட்ட ஆசை பட்டேன் ஓட்டினேன் !! சைக்கிளை வெறுத்தேன் !!
நான் நடுத்தர வயதனேன் !!
கார் ஓட்ட ஆசை பட்டேன் ஓட்டினேன் !! பைக்கை வெறுத்தேன் !!
நான் கிழவன் !!
நடக்க ஆசை பட்டேன் முடியாமல் தடுமாறினேன் !!
அப்போதுதான் நடை சொன்னது "நீ என்னை வெறுத்தாய் நான் உன்னை வருத்தினேன்"
ஆனாலும் நடை என்னை மறக்கவில்லை !!
நான் இறந்தேன்  !!
நடை என்னை எட்டு காலில் மயானம் அழைத்து சென்றது !! 

------------------------------------------- கார்த்திக் மோகன்

No comments:

Post a Comment

Sleepless Nights

  Under the moon's cold gaze, I lay tangled in the sheets of another sleepless night. The rhythmic ticking of the clock echoed through t...