தொட்டால் சுடும் என்றார் !!
சுட்டால் வலிக்கும் என்றார் !!
வலி வேதனை என்றார் !!
சூடு ? வலி ? வேதனை ?
இதற்கு விடை தொட்டால் தான் தெரியும் தொட்டு பார் என்றேன் !!
சுட்டால் வலிக்கும் என்றார் !!
வலி வேதனை என்றார் !!
சூடு ? வலி ? வேதனை ?
இதற்கு விடை தொட்டால் தான் தெரியும் தொட்டு பார் என்றேன் !!
No comments:
Post a Comment