Monday, December 10, 2012

ஆடம்பரம்

உண்ண உணவு !!
உடுத்த உடை !!
இருக்க இடம் !!

இதை மீறிய அனைத்தும் ஆடம்பரம் என்றான் அன்று !!

கம்மங்குளும் உணவு தான், KFC ம் உணவுதான் !!
சேலையும் உடை தான் , sleeveless ம் உடை தான் !!
கூறையும் இடம் தான் , taj ம் இடம் தான் !!

ஏன் உணவில், உடையில், இடத்தில் ஆடம்பரம் இல்லையா ??

No comments:

Post a Comment

Sleepless Nights

  Under the moon's cold gaze, I lay tangled in the sheets of another sleepless night. The rhythmic ticking of the clock echoed through t...