Wednesday, August 24, 2011

காதல்

அழகைக் காதலித்தால் அழகு உள்ளவரை காதல் ,
அறிவைக் காதலித்தால் அறிவு உள்ளவரை காதல்,
உள்ளத்தை காதலித்தால் உயிர் உள்ளவரை காதல். :)
                                                                                                    ---கார்த்திக் மோகன்

No comments:

Post a Comment

Sleepless Nights

  Under the moon's cold gaze, I lay tangled in the sheets of another sleepless night. The rhythmic ticking of the clock echoed through t...